Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    April 26, 2026

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!
    • திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?
    • டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்
    • பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
    • குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
    • பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
    • நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
    • உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
    Facebook X (Twitter) Instagram
    Starvision News TamilStarvision News Tamil
    Demo
    • Home
    • World
    • Bahrain
    • Tamil Nadu
    • Technology
    Starvision News TamilStarvision News Tamil
    Home » இந்திய கடற்படைக்கு வரும்.. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஆயுதங்கள்! சிறப்பம்சமே இதுதான்
    Breaking News

    இந்திய கடற்படைக்கு வரும்.. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஆயுதங்கள்! சிறப்பம்சமே இதுதான்

    NEWS DESKBy NEWS DESKAugust 24, 2024Updated:August 24, 2024No Comments
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நியூயார்க்: இந்தியா-அமெரிக்கா உறவில் சமீப காலமாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆயுத பரிவர்த்தனையில் இரு நாடுகளும், தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது.

    இந்தியாவின் ஆயுத கூட்டாளி என்றால் அது ரஷ்யாதான். இப்போ இல்லை.. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதற்கேற்றார்போல, ரஷ்யாவும் தரமான சம்பவம் செய்யும் ஆயுதங்களைதான் கொடுக்கும். இதனுடைய லைஃப் டைமும் அதிகம். எனவே போர் விமான இருந்தாலும் சரி, போர் ஆயுதமாக இருந்தாலும் சரி நாம் முதலில் சென்று நிற்கும் இடம் ரஷ்யாதான்.

    ஆனால், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரே நாட்டை மட்டும் நம்பியிருப்பது என்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் தனது ஆயுத கொள்முதல் தளத்தை விரிவுப்படுத்தியது. இப்படித்தான் பிரான்ஸின் ரபேல் விமானம் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் தரம் வாய்ந்த ஆயுதங்களை கொள்முதல் செய்ய இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிடமிருந்து, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை வாங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா தனது ஆயுதங்களை விற்க, அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த ஒப்புதல் தற்போது கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.

    AN/SSQ-53G எனப்படும் சோனாபோய் ஆயுதத்தை இந்தியா வாங்க இருக்கிறது. சோனோபோய் என்பது, நீருக்கடியில் உள்ள நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து சொல்லும் ஒரு வகை கருவியாகும். அமெரிக்கா நமக்கு விற்கும் AN/SSQ-53G எனும் கருவியை, ஹெலிகாப்டரிலிருந்து கூட பயன்படுத்த முடியும். இது நீருக்கடியில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பொருட்களின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து சொல்லும்.

    10 கடல் மைல்கள் (18.5 கிலோமீட்டர்) வரை உள்ள பொருட்களை இந்த கருவியால் உணர முடியும். 8 மணி நேரம் வரை இந்த கருவி நீருக்கடியில் வேலை செய்யும். சோனார் அமைப்பின் அடிப்படையில் இது வேலை செய்கிறது. இந்த கருவி ரியல் டைம் டேட்டாவை வழங்குகிறது. எனவே நீர்முழ்கி கப்பலின் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையை கடற்படையால் உடனடியாக மேற்கொள்ள முடியும்.

    இதில் மேலும் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டாவது AN/SSQ-62F என குறிப்பிடப்படுகிறது. முந்தையதை போல இதுவும் நீருக்கடியில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்து சொல்லும். ஆனால் முந்தைய கருவியை விட இதன் செயல்பாட்டு வரம்பும், பேட்டரி திறனும், வேலைப்பாடுகளும் அதிகமாகும்.

    அதாவது, இது 27.8 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நீர் மூழ்கி கப்பலின் செயற்பாடுகளை கண்டறியும். அதேபோல, இதன் பேட்டரி 12 மணி நேரம் வரை தாக்குபிடிக்கும். மிக முக்கியமாக இது அதிவேக நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியவும், அதன் செயல்பாடுகளை போர்க்கப்பலுக்கும், போர் விமானங்களுக்கும் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது சோனோபோய் AN/SSQ-36 என அழைக்கப்படுகிறது. இது, AN/SSQ-53G சோனோபோய் போன்ற செயல்திறன்களை கொண்டிருக்கிறது.

    Defense starvision tamil news United States ஸ்டார்விஷன் தமிழ் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    NEWS DESK

    Related Posts

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    April 26, 2026

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026

    Leave A Reply Cancel Reply

    Starvision
    Top Posts

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023

    பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

    October 30, 2023
    Don't Miss
    Bahrain

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    By NEWS DESKApril 26, 2026

    மனாமா: பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க மகளிர் அணியினர் இணைந்து நடத்திய “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.…

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    January 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Starvision
    About Us
    About Us

    StarVision News as we provide you with a global perspective on the issues and stories that matter most, connecting you to the pulse of the planet in real-time.

    Email Us: info@starvisionnews.com
    Contact: +973 36219358

    Facebook X (Twitter) Instagram YouTube
    Our Picks

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    April 26, 2026

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026
    Most Popular

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023
    © 2026 Starvision Global Designed by Starvision Global.
    • Home
    • Politics
    • Lifestyle
    • Science

    Type above and press Enter to search. Press Esc to cancel.