Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    April 26, 2026

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!
    • திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?
    • டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்
    • பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
    • குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
    • பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
    • நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
    • உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
    Facebook X (Twitter) Instagram
    Starvision News TamilStarvision News Tamil
    Demo
    • Home
    • World
    • Bahrain
    • Tamil Nadu
    • Technology
    Starvision News TamilStarvision News Tamil
    Home » பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!
    Bahrain

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    NEWS DESKBy NEWS DESKApril 26, 2026Updated:April 26, 2026No Comments
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மனாமா: பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க மகளிர் அணியினர் இணைந்து நடத்திய “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

    அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்களின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் ஒரு புத்துணர்ச்சி தளமாக இந்நிகழ்வு அமைந்தது.

    நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
    ———————————————
    கலை, பண்பாட்டுச் செயலாளர் ஹன்சுல் தலைமையில், அனிஸ் பாத்திமா, அபிராம், அபி மற்றும் அர்ச்சனா ஆகியோர் இந்நிகழ்வைச் செம்மையாக ஒருங்கிணைத்திருந்தனர்.

    • சுவாரஸ்யமான போட்டிகள்:
      ———————————————-
      புதையல் தேடுதல், அந்தாக்ஷரி, மௌன நடிப்பு மற்றும் நினைவாற்றல் விளையாட்டுகள் என அரங்கம் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டது.

    •கலை & நல்வாழ்வு:
    ——————————-

    ஷர்மிளா, கிரிஸ்டல் குழுவினரின் நடனம், மனிஷாவின் அழகு குறிப்புகள் மற்றும் அபி-அர்ச்சனாவின் யோகா செய்முறை விளக்கம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன.

    • பரிசுகள்: Early Bird மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் பங்கேற்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

    நன்றி நவிலல்:
    ————————

    இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்கள் :
    சங்கீதா உணவகம், சீரகம் உணவகம், A.Q. ஜுவல்லரி
    ஏ.ஜே. ரதி, சக்திவேல், சிதம்பரம் ஆகியோருக்குச் மகளிர் அணியினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். சங்கீதா உணவகத்தின் சுவையான இரவு விருந்துடன் இந்த மகிழ்ச்சியான மாலைப் பொழுது இனிதே நிறைவடைந்தது.

    ========================================================================

    ALSO WATCH: PONGAL FESTIVAL 2026 | BHARATHI ASSOCIATION | STARVISION EVENTS

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
    bahrain news bahrain tamil news bharathi association bahrain பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க மகளிர் மட்டும்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    NEWS DESK

    Related Posts

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    January 10, 2026

    Leave A Reply Cancel Reply

    Starvision
    Top Posts

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023

    பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

    October 30, 2023
    Don't Miss
    Bahrain

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    By NEWS DESKApril 26, 2026

    மனாமா: பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க மகளிர் அணியினர் இணைந்து நடத்திய “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.…

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    January 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Starvision
    About Us
    About Us

    StarVision News as we provide you with a global perspective on the issues and stories that matter most, connecting you to the pulse of the planet in real-time.

    Email Us: info@starvisionnews.com
    Contact: +973 36219358

    Facebook X (Twitter) Instagram YouTube
    Our Picks

    பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!

    April 26, 2026

    திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?

    April 26, 2026

    டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்

    April 26, 2026
    Most Popular

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023
    © 2026 Starvision Global Designed by Starvision Global.
    • Home
    • Politics
    • Lifestyle
    • Science

    Type above and press Enter to search. Press Esc to cancel.