பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

பஹ்ரைன் அரசாங்கத்தின் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பான பாரதி தமிழ் சங்கம், ஸ்டார் விஷன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஜனவரி 16 , 2026 அன்று இந்தியன் கிளப் வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடத்த வடிவமைத்துள்ளது. இலாப நோக்கற்ற இவ்வமைப்பானது தமிழ்ச் சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்வதிலும், தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பஹ்ரைன் இந்தியன் … Continue reading பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .